தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Affect | n. செயல் தூண்டும் உணர்ச்சி, உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை. | |
Affect | n. செயல்விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்று, பாதித்தல் செய், பற்றி நில், குறித்து நிகழ், தாக்கு, பற்று, தொடு, உவ்ர்ச்சி உண்டுபண்ணு, பற்றுதல் காட்டு, விருப்பங்கொள், பகட்டிக்கொள், போலியாக நடி, நாடிநில், பயின்றணி, வழக்கமாக அணி. | |
Affectation | n. பாசாங்கு, செயற்கை நடிப்பு, போலிப்பகட்டு, பகட்டு நடை. | |
ADVERTISEMENTS
| ||
Affected | a. செயல் பற்றப்பட்ட, பாதிக்கபட்ட, செயற்கையான, பாவனையான, நடிப்பான, பகட்டான, உணர்ச்சிக்கு ஆளான. | |
Affecting | a. உருக்கமான, உளங்கனியச் செய்கிற. | |
Affection | n. பற்றாசை, பாசம், உள்ளன்பு, நேசம், விருப்பம், மனப்போக்கு, மனநிலை, உணர்ச்சி தாக்குதல், பீடித்தல், நோய், பண்பு, நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Affectional | a. உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த. | |
Affectionate | a. உள்ளன்புள்ள, பாசமுடைய, பற்றார்வமிக்க. | |
Affective | a. உவ்ர்ச்சி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Affeer | v. மதிப்பீடு செய், குறிப்பிட்ட தொகையளவிற்குக்கொண்டுவா. |