தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aerotropism | n. (தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு. | |
Aeruginous | a. செம்பின் களிம்பிற்குரிய, செம்பின் களிம்பு போன்ற. | |
Aesculapian | a. ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய, மருத்துவக்கலைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Aesculapius | n. ரோம மருத்துவக் கடவுள், மருத்துவர். | |
Aesculin | n. வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து. | |
Aesthete | n. அழகுணர்ச்சியுடையவர், கலைநயமுடையவர், போலிக் கலைப்பெருமை கொள்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Aesthetic, aesthetical | a. அழகுணர்ச்சி சார்ந்த, கலைஉணர்ச்சியுடைய, சுவைநலஞ் சான்ற. | |
Aesthetician | n. அழகுக் கலைஞர். | |
Aestheticise | v. கலைச்சுவை உடையதாக்கு, அழகுணர்ச்சியூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Aestheticist | n. அழகுக் கலை ஆய்வாளர். |