தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Afferent | a. அகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற. | |
Affettusso | a. (இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக. | |
Affiance | n. நேச ஒப்பந்தம்., மண இசைவு, பற்றுறுதி, (வினைமு) மணங்குறி, மவ்ம் பேசிவை. | |
ADVERTISEMENTS
| ||
Affianced | a. மணங் குறிக்கப்பட்ட. | |
Affiche | n. சுவரொட்டி, விளம்பரம். | |
Afficted | a. அலக்கணுற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Affictive | a. துயருறுத்துகிற. | |
Affiliate | v. புதல்வனாக ஏற்றுக்கொள், உறுப்பினராக ஏற்றுக்கொள், உறுப்பாக இணை, பெற்றோர் இன்னாரென்ற காட்டு, (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு, ஆக்கியோன் யாரென்று முடிவு செய், மூலம் காண். | |
Affine, affined | தொடர்புள்ள, உறவுடைய, பினைப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Affinitive | a. உறவுடைய, இனவொற்றுமையுள்ள. |