தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aerometer | n. வாயுமானி, காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி. | |
Aerometric | a. காற்றுமண்டல அளவையைச் சார்ந்த. | |
Aerometry | n. காற்றுமண்டல அளவு நுல். | |
ADVERTISEMENTS
| ||
Aeromotor | n. விமான இயந்திரம், வானுர்தி விசைப்பொறி. | |
Aeronaut | n. விண் செலவுடையோர், வானோடி. | |
Aeronautic, aeronautical | a. வான்செலவு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Aeronautics | n. வான்செலவுத்துறை, விண்செலவு பற்றிய ஆய்வுநுல். | |
Aerophobia | n. கடுங்காற்றச்சம். | |
Aerophyte | n. ஒட்டுயிர்ச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Aeroplane | n. வானுர்தி, வான்கலம், விமானம். |