தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Abjurer | n. கொள்கை மறுப்பவர். |
A | Ablactation | n. தாய்ப்பால் மறக்கச் செயதல், தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல். |
A | Ablation | n. நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம். |
ADVERTISEMENTS
| ||
A | Ablative | n. ஐந்தாம் வேற்றுமை, (பெ) நீங்கற்பொருளுக்குரிய, ஐந்தாம் வேற்றுமைக்குரிய, ஐந்தாம் வேற்றுமைத் தொடர்புடைய. |
A | Ablaut | n. உள்ளுயிர் மாற்றம். |
A | Ablaze | adv. சுடர்விட்டு, கொழுந்துவிட்டு. |
ADVERTISEMENTS
| ||
A | Able | a. ஆற்றலுடைய, வல்லமையுள்ள, திறமையான, இயலுகிற. |
A | Able-bodied, | உடல் திடமுடைய, யாக்கை நலனுடைய |
A | Ablet,ablen | புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
A | Abloom | adv. மலர்ச்சியுற்று, சிவந்து, ஔதநிறைந்து. |