தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Abiding | a. நிலையான, அழிவில்லாத, தொடர்ந்த. |
A | Abigail | n. பாங்கி, தோழி. |
A | Abiligy | n. திறமை, ஆற்றல், வல்லமை. |
ADVERTISEMENTS
| ||
A | Abiogenesis | n. முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு. |
A | Abiogenetic | a. தற்பிறப்பான, உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த |
A | Abiogenist | n. உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர். |
ADVERTISEMENTS
| ||
A | Abject | n. துணையற்றவர், இழிந்தவர், அடிமை, (பெ) தாழ்வான, கேடுகெட்ட, முழுமோசமான, ஆதரவற்ற, ஏழ்மை மிக்க, இழிவுபடுத்திக்கொள்ளுகிற. |
A | Abjection | n. இழிநிலை, இழிதகவு. |
A | Abjuration | n. சபதத்தின்மேல் துறத்தல், சூளிட்டு மறுத்தல். |
ADVERTISEMENTS
| ||
A | Abjure | v. கொள்கை மறு, உறுதி தவறு, ஆணையிட்டுக்கைவிடு, விட்டொழி. |