தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Ablugion | n. கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர், மண்ணுநீர், மேனியலம்புதல். |
A | Ablush | adv. நாணமுற்று, நாணி. |
A | Ablutionary | a. மேனிகழுவுதலைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
A | Ably | adv. திறமையாக. |
A | Abnegate | v. மறுதலி, விட்டொழி |
A | Abnegation | n. விட்டொழித்தல், மறுதலித்தல். |
ADVERTISEMENTS
| ||
A | Abnegation | v. விட்டொழித்தல், மறுதலித்தல். |
A | Abnormal | a. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான. |
A | Abnormality | n. இயல்பு கடந்தமை. |
ADVERTISEMENTS
| ||
A | Abnormity | n. அருவருப்புப்பொருள், முறையின்மை. |