தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Aberration | n. நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. |
A | Abet | v. தூண்டிவிடு, உடந்தையாயிரு, |
A | Abetment | n. தூண்டிவிடுதல். |
ADVERTISEMENTS
| ||
A | Abetter, abettor | தூண்டிவிடுபவர். |
A | Abeyance | n. நிறுத்திவைத்தல், விட்டுவைத்தல், தயக்கநிலை. |
A | Abhor | v. வெறு, அருவரு. |
ADVERTISEMENTS
| ||
A | Abhorrence | n. பெருவெறுப்பு, அருவருப்பு. |
A | Abhorrent | a. வெறுப்பிற்குரிய, அருவருக்கத்தக்க, |
A | Abidance | n. தொடர்ந்திருத்தல், தங்கியிருத்தல், ஒத்துப்போதல். |
ADVERTISEMENTS
| ||
A | Abide | v. ஒத்துப்போ, ஒத்திசை, பின்பற்று, பொறுத்திரு. தங்கிவாழ், உறை. |