தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Azote | n. வெடியம், உப்புவளி, காலகம். |
A | Azoth | n. பாதரசம், முற்காலச் சஞ்சீவி மருந்து. |
A | Azotic, azotous,ja. | வெடியுப்புச் சார்ந்த, வெடியுப்பின் கலவையான. |
ADVERTISEMENTS
| ||
A | Azotize | v. வெடியத்துடன் கல. |
A | Azotobacter | n. வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை. |
A | Aztec | n. அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர். |
ADVERTISEMENTS
| ||
A | Azure | n. மங்கலான நீலம், நீலவானம், நீலவண்ணப்பொருள், நீலமணி, (பெ.) வானீல நிறமான, முகில் தடமற்ற, நிறை அமைதியான. |
A | Azurean | a. வானீல நிறமான. |
A | Azurine | n. கருநீல அவுரிச்சாயம், நன்னீர் மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
A | Azury | a. நீலச் சாயலான. |