தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAwarenessn. தெரிநிலை, விழிப்புள்ள நிலை, சூழல் உணர்வு, பொறியுணர்வு, முன்னுணர்வு.
AAwashadv. நீர்மட்டத்தோடு இணைவாக, அலையில் மிதந்து, அலைநீரால் அலம்பப்பட்ட, களையுடன்.
AAwatchadv. கவனமாயுள்ள நிலையில், எச்சரிக்கையான தன்மையில்.
ADVERTISEMENTS
AAwaveadv. அலைமீது.
AAwayadv. அப்பால், தொலைவில், எதிர்ப்புறத்தில், வௌதயே, தீர, முற்றிலும், தடமில்லாமல், ஒழித்து, உடனடியாக, ஒழி, தொலைந்து போ, எட்டச்செல்.
AAwen. மதிப்பச்சம், வீறச்சம், வியப்பார்வம், பயபக்தி, அச்சம், அதிர்ச்சி, மலைப்பு, (வினை.) வியப்பூட்டு, அச்சத்தால் பிணிப்பூட்டு, மலைக்கவை.
ADVERTISEMENTS
AAwearyadv. களைப்படைந்து, சோர்வுற்று.
AA-weighadv. (கப்.) எடையிட்ட நிலையில், தூக்கிய நிலையில்.
AAwe-inspiringa. அச்சமும் மதிப்பும் தருகிற.
ADVERTISEMENTS
AAwelessa. மதிப்பச்சம் அற்ற.
ADVERTISEMENTS