தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Avifauna | n. நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி. |
A | Avion | n. போர்த்துறை வானுர்தி. |
A | Aviso | n. அறிவிப்பு, அறிவிப்புக்களைக் கொண்டு விரைந்து செல்லும் கலம். |
ADVERTISEMENTS
| ||
A | Avital, avital | பாட்டனைச் சார்ந்த, முன்னோருக்குரிய. |
A | Avizandum | n. (சட்.) முன்னாய்வு, தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல். |
A | Avocado | n. பெரிய பேரிக்காய் போன்ற பழவகை. |
ADVERTISEMENTS
| ||
A | Avocation | n. துணைத்தொழில், ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை, வாழ்க்கைத் தொழில். |
A | Avocet | n. ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை. |
A | Avogadroslaw,. | (தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
A | Avoid | v. தவிர், விலக்கு, தப்பிச்செல், தட்டிக்கழி, (சட்.) பயனற்றதாக்கு. |