தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Avoidable | a. தவிர்க்கக்கூடிய. |
A | Avoidance | n. தவிர்ப்பு, தட்டிக்கழிப்பு, ஒழிவிடம். |
A | Avoirdupois | n. ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு. |
ADVERTISEMENTS
| ||
A | Avouch | v. உறுதிமொழி கொடு, உத்தரவாதம் செய, உண்மையென ஒத்துக்கொள். |
A | Avouchable | a. உத்தரவாதம் அளிக்கத்தக்க. |
A | Avouchment | n. உறுதிமொழி அளித்தல். |
ADVERTISEMENTS
| ||
A | Avow | v. உண்மையென்று ஒப்புக்கொள், குற்றத்தை ஏற்றுக்கொள், ஏற்பு அறிவு, ஒப்புதலுரை. |
A | Avowable | a. உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க. |
A | Avowal | n. உறுதிமொழி, சூளுரை. |
ADVERTISEMENTS
| ||
A | Avowed | a. ஒத்துக்கொள்ளப்பட்ட, பலரறிந்த. |