தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Avowedly | adv. யாவரும் ஒப்பிய நிலையில். |
A | Avulse | v. பறி, சட்டென இழு, கிழித்திழு. |
A | Avulsion | n. வலுக்கட்டாயமான பறிப்பு, (சட்.) திடீரென வௌளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம். |
ADVERTISEMENTS
| ||
A | Avuncular | v. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற. |
A | Await | v. எதிர்பார்த்துக் காத்திரு, எதிர்நோக்கியிரு, பதிவிரு, வரஇரு, பின்வருங் காலத்துக்குரியதாயிரு |
A | Awake | v. விழி, தூக்கத்திலிருந்து எந்திரு, உறக்கத்தினின்று எழுப்பு, எழு, சோம்பலொழி. |
ADVERTISEMENTS
| ||
A | Awaken | v. எழுப்பு, விழிப்பூட்டு, எழுச்சியூட்டு, கவனிக்கும்படி செய, பழியுவ்ர், குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு, எழுச்சியடை. |
A | Awakening | a. விழிப்பூட்டுகிற, கிளர்ச்சியுடைய. |
A | Award | n. நடுநிலைத்தீர்ப்பு, நடுவர்களின் கடையான முடிவு, கொடுக்கப்பட்ட பொருள், பரிசு, (வினை.) பரிசளி, பாத்தளி, ஒதுக்கிக்கொடு, தீர்ப்புச் செய், நடுத்தீர்ப்புக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
A | Aware | a. தெரிந்துள்ள, உணர்கிற, உணர்வுடைய, முன்னுணர்வுடைய, எச்சரிக்கையான. |