தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Axerokphthol | n. முதல் இன(ஏ) ஊட்டச்சத்து. |
A | Axial | a. ஊடச்சுச் சார்ந்த, ஊடச்சியலான, நடுஊடுவகையான. |
A | Axil | n. (தாவ.) காம்புக்கவடு, இலைக்கோணம், கிளைக்கவடு. |
ADVERTISEMENTS
| ||
A | Axile | a. அச்சோடு ஒத்திணைவான. |
A | Axilla | n. (உட.) அக்குள், (தாவ.) சுவடு. |
A | Axillar, axillary | அக்குளுக்குரிய, (தாவ.) சுவட்டுச்சார்பான. |
ADVERTISEMENTS
| ||
A | Axiology | n. அடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை. |
A | Axiom | n. மூதுரை, வௌதப்படை உண்மை, வௌளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து. |
A | Axiomatic, axiomatical | a. தானே விளங்குகிற, வௌதப்படையாகத் தெரிந்த, அடிவழக்குச் சார்ந்த, மூதுரையார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
A | Axis | n. ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |