தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Ayah | n. பணிப்பெண், செவிலி. |
A | Aye | adv. என்றும், எக்காலத்தும், எப்போதும். |
A | Aye-aye | n. கொறிக்கும் அணில்போன்ற விலங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
A | Azalea | n. புதராக வளரும் மலர்ச்செடி இனம். |
A | Azarole | n. பேரியினம் சார்ந்த பழவகை. |
A | Azilian | a. பழங் கற்காலத்துக்கும் புதுக் கற்காலத்துக்கும் இடைப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
A | Azimuth | n. முகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு. |
A | Azimuthal | a. திசைவில்லாச் சார்ந்த, முகட்டு வட்டையை ஒட்டிய. |
A | Azoic | a. உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள, உயிரினத்தடமற்ற. |
ADVERTISEMENTS
| ||
A | Azonic | a. திணை வரையறைற்ற, இட வரையறையில்லாத, எங்கும் பரவியுள்ள. |