தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Abbacy | n. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை. |
A | Abbatial | a. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய. |
A | Abbe | n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர், |
ADVERTISEMENTS
| ||
A | Abbess | n. குருமட முதல்வி. |
A | Abbey | n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். |
A | Abbot | n. திருமட முதல்வர் |
ADVERTISEMENTS
| ||
A | Abbot of Misrule,Abbot of Unreason | இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர் |
A | Abbreviate | a. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய். |
A | Abbreviation | n. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு. |
ADVERTISEMENTS
| ||
A | Abderite | n. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர் |