தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Abactor | n. கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன். |
A | Abacus | n. பரற்கட்டை, மணிச்சட்டம். |
A | Abaddon | n. நரகத்தலைவன். |
ADVERTISEMENTS
| ||
A | Abaft. | பின்னால், பின்புறமாக. |
A | Abandon | n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு. |
A | Abandon oneself to | முழுதும் ஈடுபட்டு நுகர், நோய். |
ADVERTISEMENTS
| ||
A | Abandoned | a. கைவிடப்பட்ட, ஒழுக்கங்கெட்ட, இழிந்த. |
A | Abandonee | n. கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர். |
A | Abandonment | n. விடடுவிடுகை, கைதுறப்பு, |
ADVERTISEMENTS
| ||
A | Abase | v. தாழ்த்து, இழிவுபடுத்து. |