தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Balml | n. நறுமனப்பொருள், நன்மணமருந்து, மரப்பிசின் வகை, நோவகற்றும் களிம்பு. இன்னலம், நறும்பிசின்தரும் மரவகை. |
B | Balmoral | n. பின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை, மாதர் உள்ளாடை, ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய். |
B | Balmy | a. நறுமணமுள்ள, மென்மையும் தணிவுமுடைய குணப்படுத்தத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
B | Balneal | a. நீராடல் சார்ந்த. |
B | Balneary | n. நீராட்டு, நீராடும் இடம், மருத்துவநலச் சுனை,(பெ) நீராட்டுக்குரிய, நீராடும் இடத்தைச் சார்ந்த. |
B | Balneotherapy | n. நீராட்டு மருத்துவமுறை, நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம். |
ADVERTISEMENTS
| ||
B | Balsa | n. தெப்பம் மிதப்பு, தக்கை மரவகை. |
B | Balsam | n. குங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து. |
B | Balsamic | a. நறுமனப்பிசின் போன்ற, குணப்படுத்தக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
B | Balsamiferous | a. நறுமனப்பிசின் அடங்கிய. |