தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Ballast-heaver | n. அடிச்சுமை இழுக்கும் பொறி. |
B | Ball-bearings, n, pl. | சுழலும் அச்சு உருளையமைப்பு, உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள். |
B | Ballerina | n. (இத்) ஆடல்நங்கை, கூட்டு நடனப் பெண். |
ADVERTISEMENTS
| ||
B | Ballet | n. கூட்டுநடனம், கூட்டுநடன இசை, கூட்டு நடனக்குழு. |
B | Ballista | n. (ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி. |
B | Ballistic a. | உந்து விசைப்படையைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Ballistic missile | செலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை. |
B | Ballistic pendulum | உந்து படைவிசை மானி, உந்து படை வேகத்தை அளக்கவல்ல தொங்கற்பாளமுடைய பொறி. |
B | Ballistite | n. புகையற்ற வெடிமருந்துத்தூள். |
ADVERTISEMENTS
| ||
B | Ballium | n. பண்டைக் கோட்டையின் வௌதச்சுவர், புற முற்றம், கோட்டைவரம்பின் உள்முற்றம். |