தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBaldlyadv. மொட்டையாக, அணி ஒப்பனையின்றி, வக்கணையில்லாமல், முழுதும் வௌதப்படையாக, ஔதவுமறைவின்றி.
BBaldmoneyn. குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
BBaldnessn. மொட்டைத்தன்மை, வெறுமை, வௌதப்படைப்பண்பு.
ADVERTISEMENTS
BBaldpaten. வழுக்கைத்தலையர், வாத்து வகை.
BBaldric, baldrickவாள் -கொம்பு முதலியவற்றைத் தொங்கவிடப் பயன்படும் தோள்வார்.
BBale n. கேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர்,நோவு.
ADVERTISEMENTS
BBale v. பெருங்கட்டு, மூடை,பாரம், நிறுத்தல் பேரளவை, (வினை) கயிறு அல்லது உலோகப்பட்டைத் தகடுகளினால் சரக்கு மூட்டைகளைக் கட்டு.
BBaleenn. திமிங்கில எழும்பு, திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு.
BBalefiren. திறந்தவௌதப் பெருநெருப்பு, ஈமத்தீ, குன்றின் மேலிட்ட விளக்கு, சொக்கப்பனை, வாணவேடிக்கை.
ADVERTISEMENTS
BBalefula. துயரம் தரத்தக்க, துன்பம் விளைவிக்கிற, தீங்கான, தீமைதருகிற, துயரார்ந்த.
ADVERTISEMENTS