தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBall and socketபந்துக்கிண்ண மூட்டு,
BBalladn. நாட்டுப்பாடல், மக்கள் பாட்டு, கதைப்பாடல், நடனப்பாட்டு.
BBallad concertநாட்டுப் பாடலிசையரங்கு
ADVERTISEMENTS
BBallad operaநாட்டுப் பாடலிசை நாடகம்.
BBalladen. தாழிசை வண்ணப்பாவகை, மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை, எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை,
BBallade royalபத்து அசை கொண்ட ஏழு அல்லது எட்டடிப் பாவகை.
ADVERTISEMENTS
BBalladistn. நாட்டுப்பாடல் இயற்றுபவர், பாணர், பாடகர்
BBallad-mongern. நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
BBalladryn. நாட்டுப்பாடல் தொகுதி, நாட்டுப்பாடல் கலை.
ADVERTISEMENTS
BBallastn. கப்பல் எடைப்பாரம், அடிச்சுமை, சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு, உறுதிப்பொருள், உறுதிப்பண்பு, (வினை) அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய், நிலைப்படும்படி செய்.
ADVERTISEMENTS