தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Balance-wheel | n. கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம். |
B | Balas | n. கெம்புக்கல் வகை. |
B | Balbriggan | n. பஞ்சுத்துணுயால் ஆன உட்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Balbutient | a. திக்கிப்பேசுகின்ற. |
B | Balconette | n. சிறு மாடிமுப்ப்பு, மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை. |
B | Bald | a. வழுக்கைத் தலையான, மொட்டையான, மயிரற்ற ஒன்றும் வளராத, மரமற்ற, இலையற்ற, கொம்புக்கவடற்ற வெறுமையான,அணிமணியில்லாத, சலிப்பூட்டுகிற, சிறப்பற்ற, ஔதவு மறைவில்லாத, வௌதப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய. |
ADVERTISEMENTS
| ||
B | Baldachin, baldaquin | இழை தூக்கியமைத்த தையல் வகை, அரசிருக்கை முதலியவற்றின் மீதுள்ள மேற்கட்டி. |
B | Bald-coot | n. வெண்ணிற நெற்றியுள்ள பறவை, வழுக்கைத்தலையர். |
B | Balderdash | n. பயனில் சொல், சொற்கதம்பம், இழிமொழி, கீழ்த்தர எழுத்து நடை. |
ADVERTISEMENTS
| ||
B | Baldhead | n. வழுக்கைத் தலையுடையவர், மாடப்புறா, வாத்து வகை. |