தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Balistics | n. எறிபடைத்துறை, எறிபொறியியல். |
B | Balk | n. உழாத வரப்பு, விடுபட்ட ஒன்று, தடை, முட்டுக்கட்டை நிலை,ஏக்கம், மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி, சதுர மரமவிட்டம், வீட்டு மேல் தூல விட்டம், மீன் வலையின் இணைப்புக்கயிறு,(வினை) தவறவிடு, கடமை நழுவவிடு, பின்வாங்கு, தடைப்படுத்து, மறைமுகத்தடை செய், இடர்செய், ஏமாற்றமளி, ஊக்கம் கெடு, திடுக்கிடச் செய், தடையிட்டு நில், செயல் விலக்கியிரு, தவிர்த்திரு. |
B | Balkan | a. ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த, ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Balkanize | v. நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி. |
B | Balker | n. பின்வாங்குபவர், தடைப்படுத்துகிறவர், இடர்செய்பவர். |
B | Balking | n. பின்வாங்குதல், ஏமாற்றம், (வனை) இடர்செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Balk-line | n. மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு, குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு. |
B | Balky | a. இடர்ப்படுத்தும் இயல்புடைய. |
B | Ball | n. பந்து, பந்தெறிதல், பந்தாட்டம், குண்டு, துப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளை,கோளகை, உருண்டை வடிவான ஒன்று, வானின் ஔதக்கோளம், கண்விழி, உடலின் திரளையான பகுதி, உருண்டையான நுற்கண்டு, கயிற்றுச் சுருள் உருளை, குதிரைக்குரிய கவளம் (வினை)பந் |
ADVERTISEMENTS
| ||
B | Ball | n. குழுநடனம். |