தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brink | n. செங்குத்தான ஓரம், நீர்நிலையின் முடிவெல்லை, கரை, விளிம்புர |
B | Brinkmanship | n. கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை. |
B | Briny | a. உவர் நீரையுடைய, கடலைப்பற்றிய, உப்பான. |
ADVERTISEMENTS
| ||
B | Brio | n. (இத்.) களியார்வம், கிளர்ச்சி, ஊக்கம். |
B | Brioche | n. பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை. |
B | Briquette | n. நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி. |
ADVERTISEMENTS
| ||
B | Brise-bise | n. பலகணியின் கீழ்பகுதியில் விரிக்கப்பட்ட திரைத்துணி. |
B | Brisk | a. சுறுசுறுப்பான, கிளர்ச்சிகரமான, விரைவான, விறுவிறுப்பூட்டுகிற, எழுச்சி தருகிற, பொங்கித் ததும்பிகிற, கூர்மதியுடைய, (வினை) சுறுசுறுப்பாக்கு, கிளர்ச்சிக்கொள், விரைவுபடுத்து, சுறுசுறுப்படை. |
B | Brisken | v. ஊக்கு, வேகமூட்டு, சுறுசுறுப்பாக்கு, விறுவிறுப்படை. |
ADVERTISEMENTS
| ||
B | Brisket | n. விலங்குகளின மார்புப்பகுதி, மார்புப்பகுதி இறைச்சி. |