தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Brittle-star | n. விண்மீன்வடிவ மீன்வகை, நீர்வாழ சிறு விலங்குவகை. |
B | Brittzka, britzska | ஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை. |
B | Broach | n. துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வௌதயிடு, தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Broad | n. அகன்றபகுதி, விரிந்த பக்கம், ஆற்றின் விரிந்த பகுதி, (பெ.) அகன்ற, அப்ல்விரிவான, தட்டையான, பரந்த, திறந்த, பட்டாங்கமான, வௌதப்படையாள, கரடுமுரடான, கொச்சையான, நயமற்ற, நுண்ணயமற்ற, மொட்டையான, விரிந்த மன்பபான்மையுடைய, பரவுகிற, குறியிலிருந்து விலகிய, சிதறுகிற, |
B | Broad-arrow | n. அரசாங்கப்பொறிப்பு, அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு. |
B | Broad-bean | n. தட்டைமொச்சவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Broadcast | n. அகன்ற ஓரமுடைய தொப்பி. |
B | Broadcaster | n. ஒலிபரப்பி, வானொலி ஒலிபரப்புக்கருவி, செய்தி பரப்புபவர், விதைபரப்பும் கருவி, விதை தௌதப்பவர். |
B | Broadcasting | n. ஒலிபரப்பு, விதை தௌததல், வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல், பரப்பறிவிப்பு |
ADVERTISEMENTS
| ||
B | Broadcloth | n. ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை. |