தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Caducity | n. நிலையாமை, மூப்பு, தளர்ச்சி, பயனற்று வீழ்தல், நழுவுதல், காலக்கழிவு. |
C | Caducous | a. பழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய. |
C | Caecal | a. குடல்வால் சார்ந்த, முட்டுகுழாயான. |
ADVERTISEMENTS
| ||
C | Caeciform | a. குடல்வால் வடிவான, மூட்டுகுழாய் உருவான. |
C | Caecilian, | மறைந்துள்ள கண்களுடைய நிலநீர்வாழ் விலங்குவகை, (பெ.) விலங்குவகை சார்ந்த. |
C | Caecitis | n. குடல் வால் அழற்சி. |
ADVERTISEMENTS
| ||
C | Caecum | n. (உள்., வில.) பெருங்குடல் முற்பகுதி, பெருங்குடல் வாய், முட்டு குழாய். |
C | Caen-stone | n. பாலேடு நிறச் சுண்ணாம்புக்கல். |
C | Caerule | a. வானீல நிறமுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Caesar | n. கேயஸ் ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர், ரோமப் பேரரசர், வல்லாட்சியாளர். |