தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Caesarean, Caesarian | ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர், (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த, (தொ.) வயிற்றுப்புப் பிரசவம், வயிற்றைக் கீறிக் குழந்தையை வௌதப்படுத்துதல். |
C | Caesarism | n. தன் முனைப்பாட்சி, தனிவல்லாட்சி. |
C | Caesious | a. (தாவ.) நீலங்கலந்த பச்சை நிறமான, சாம்பற் பச்சையான. |
ADVERTISEMENTS
| ||
C | Caesium | n. (வேதி.) நீல ஔதவரையுடைய கார இயல்புடைய வௌளி போன்ற உலோகம். |
C | Caespitose | a. கொத்தான, குடுமியுள்ள, புல்கரண் போன்ற. |
C | Caesua, na. | (இலக்.) சீரின் சொற்களுக்கிடையில் நிறுத்தம், பாடல் வரி இடை நிறுத்தம். |
ADVERTISEMENTS
| ||
C | Caesural | a. பாட்டடியின் இடை நிறுத்தம் சார்ந்த. |
C | Cafard | n. மனச்சோர்வு, கிளர்ச்சியின்மை. |
C | Cafe | அருந்தகம், உணவகம் |
ADVERTISEMENTS
| ||
C | Cafe | n. அருந்தகம், சிற்றுண்டிச்சாலை, (தொ.) பால் கலந்த குடிவகை, கருங்காப்பி, பாலில்லாச் சுவை நீர். |