தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Caddy | n. தேயிலைக்கான சிறுபெட்டி. |
C | Cade | n. மிடா, கடாகம். |
C | Cade | n. கைவளர்ப்பான ஆட்டுக்குட்டி, வளர்ப்புக் குதிரைக்குட்டி, (பெ.) கைவளர்ப்பான, செல்வ வளர்ப்புக் குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cadence | n. வண்ணம், இலயப் போக்கு, மெல்லிசை ஏற்றத்தாழ்வு, அளவொத்த ஓசை நடை, குரலின் மென்னயத்தளர்வு இறக்கம், இசையின் கடைநிலையதிர்வு, தொனி, குரலிசைப்பேற்ற இறக்கம், ஒலிக்குறிப்பு. |
C | Cadenced | a. மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய, அளவொத்த ஓசை நடையுடைய, தொனியதிர்வுடைய. |
C | Cadency | n. ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம், இளைய கால் வழி மரபு, இளந்தொண்டர் படையினர் நிலை. |
ADVERTISEMENTS
| ||
C | Cadenza | n. (இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு, ஆளத்தி. |
C | Cadet | n. இளவல், இளைய மகன், குடும்பத்தின் இளையகிளை மகன், உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன், மாணவப் பயிற்சிப்படைஞர், புதுப்பயிற்சியாளன், ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர், (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை. |
C | Cadet | n. (பிர.) மரபுசால் இளவல். |
ADVERTISEMENTS
| ||
C | Cadge | n. வேட்டைப்பருந்துகளைக் கொண்டு செல்லும் மரச்சட்டம். |