தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cachou | n. மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை. |
C | Cachucha | n. (ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம். |
C | Cacique | n. மேற்கிந்தியத் தலைவன், அரசியல்துறை மேலதிகாரி. |
ADVERTISEMENTS
| ||
C | Cackle | n. கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு, பொருளற்ற பேச்சு, வீம்புமொழி, வெற்று நகைப்பு, (வினை) கொக்கரி. |
C | Cackler | n. கோழி, பறவைஇ கொக்கரிப்பவர், உளறுபஹ்ர், பயனில் சொல்லாடுபவர். |
C | Cacodaemon, cacodemon | தீய ஆவி, பேய். |
ADVERTISEMENTS
| ||
C | Cacodorous | a. கெட்ட நாற்றமுடைய. |
C | Cacodoxy | n. கெட்ட கொள்கை, தவறான கருத்து, முரணான சமயக்கோட்பாடு. |
C | Cacodyl | n. கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள். |
ADVERTISEMENTS
| ||
C | Cacoepy | n. தப்பு உச்சரிப்பு. |