தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Caboose | n. கப்பல் சமையற்கட்டு, திறந்க வௌதச் சூட்டடுப்பு, புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி, புகைவண்டிக் காவலர் பெட்டி. |
C | Cabotage | n. கரையோர வணிகம், நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல். |
C | Cab-rank | n. வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை. |
ADVERTISEMENTS
| ||
C | Cabre | a. (கட்.) எற்றி எறிகிற, வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற. |
C | Cabrie | n. கவர்முள் கொம்பு, கலைமான் வகை. |
C | Cabriole | n. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
C | Cabriolet | n. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி. |
C | Cab-runner | n. வாடகை வண்டியைக் கூப்பிடுபவன், வாடகை வண்டி மூட்டை தூக்குபவன். |
C | Cabs | வாடகை வண்டி |
ADVERTISEMENTS
| ||
C | Cacao | n. அமெரிக்க வெப்ப மண்டல மரவகைஇ 'கொக்கோ' மஜ்ம், 'கொக்கோ' விதை. |