தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cable -moulding | n. மணிவடம், வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை, மணிவடம் போன்ற வார்ப்புரு. |
C | Cablegram | n. கடல் கடந்த தந்திச் செய்தி. |
C | Cable-laid | a. வலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய, முப்புரி முறுக்கிய, |
ADVERTISEMENTS
| ||
C | Cable-length | n. கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி, ஏறத்தாழ 600 அடி நீளம். |
C | Cables | கம்பிவடங்கள், வடக்கம்பி, வடம் |
C | Cablet | n. பத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம். |
ADVERTISEMENTS
| ||
C | Cable-way | n. கம்பி விசைக்கல அமைப்பு, கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை. |
C | Cabling | n. வடக்கயிறு போன்ற அமைப்பு, சித்திரவேலை, மணிவல்ம் போன்ற வார்ப்புரு, தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு. |
C | Cabob | n. (அரா.) பொரித்த கறி, பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை, சூட்டிறைச்சிக்கறி., |
ADVERTISEMENTS
| ||
C | Cabochon | n. (பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல், முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி, (பெ.) மெருகிடப்பட்ட, உருள்பட்டையிடப்பட்ட. |