தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cacoethes | n. (கிரே.) கெட்டவழக்கப் படிமானம், தவறு செய்வதற்குரிய விருப்பார்வம், (தொ.) கிறுக்கும் விருப்பார்வம். |
C | Cacogastric | a. வயிற்றுக்கோளாறு சார்ந்த, வயிற்று மந்தத்துக்குரிய. |
C | Cacogenics | n. இனச் சீர்கேட்டாய்வியல். |
ADVERTISEMENTS
| ||
C | Cacography | n. மோசமான கையெழுத்து, தௌதவில்லாத எழுத்துமுறை. |
C | Cacolet | n. கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில், கோவேறு கழுதை ஊர்தி. |
C | Cacology | n. தவறான சொல் தொடர், மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை, பிழைபாடான ஒலிப்பு முறை. |
ADVERTISEMENTS
| ||
C | Cacomorphia, n.` | உருக்கோட்டம், ஒப்பிசைவற்ற உரு. |
C | Cacoon | n. வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை, பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை. |
C | Cacophonous | a. வெறுப்பொலியுடைய, ஒலிவகையில் அருவருப்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
C | Cacophony | n. வெறுப்பொலி, அருவருப்பான ஓசை. |