தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cadge | v. ஏற்பதற்காகத் திரி, இரந்துதிரி, இரந்துபெறு, பிறரை அண்டிப் பிழை, கொண்டு விற்பனை செய், அலைந்து திரிந்து விற்பனை செய். |
C | Cadger | n. கொண்டு செல்பவர், நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர், தெருவில் கூவி விற்பவர், இரவலர், திரிபவர், தெருச்சுற்றி வாழ்பவர். |
C | CadI | n. (அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர், நீதிபதி. |
ADVERTISEMENTS
| ||
C | Cadmean | a. கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த, பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற. |
C | Cadmium | n. தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை. |
C | Cadmium-yellow | n. திண்மஞ்சள் வண்ணம். |
ADVERTISEMENTS
| ||
C | Cadrans | n. மணிப்பிடி, மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி. |
C | Cadre | n. தொழில் நிலைப்பிரிவு, திட்ட அமைவு, ஏற்பாடு, பணி முறைப்படிவம், படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு. |
C | Caduac | n. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நற்பேறு. |
ADVERTISEMENTS
| ||
C | Caduceus | n. கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல், பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல். |