தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConcludeda. முடிந்த, தீர்க்கப்பட்ட.
CConcludinga. முடிவான, இறுதியான.
CConclusionn. முடிவு செய்தல், முடிவு, முடிபு, தீர்மானம், முடிவுரை, முடிவுப் பகுதி, வாத முடிபு, ஆய் முடிபு.
ADVERTISEMENTS
CConclusive, conclusorya. இறுதியான, முடிவான, நம்பவைக்கிற, மெய்ப்பிக்கிற.
CConcoatv. சேர்த்து வடித்திறு, இணைத்து உருவாக்கு, புனையந்தியற்று, கற்பனை செய், இட்டுக்கட்டு, திட்டமிடு, சதி செய், உண்டுபண்ணு, குதிர வை, பாகம்பண்ணு, செரிமானம் செய்.
CConcoctionn. கலந்து வடித்திறுத்தல், வடிசாறு, மருந்துக்கலவை, பொய்புனைதல், புனைசுருட்டு, கட்டுக்கதை, முதிர்வு, குதிர்வு.
ADVERTISEMENTS
CConcolor, concolrate, concolorousa. ஒரு சீர் வண்ணம் கொண்ட.
CConcomitance, concomitancyn. இணை நிலை, ஒருங்கிணைந்து இயலும் தன்மை.
CConcomitantn. உடனிணை துணைவர், உடனிணை துணை, இணைந்தியலும் பொருள், (பெ.) உடனியங்குகிற, இணைந்த, ஒன்றுசேர்ந்த.
ADVERTISEMENTS
CConcord n. உடன்பாடு, அசைவு, இணக்கம், ஒருமனப்பாடு, ஒப்பந்தம், (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை, செவ்விசைவு, (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு.
ADVERTISEMENTS