தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concord | v. உடன்படு, இணங்கு, இசைவுறு. |
C | Concordance | n. ஒத்திசைவு, ஏட்டின் சொல்தொகுதி விளக்கப்பட்டியல். |
C | Concordant | a. ஒத்திருக்கிற, இணக்கமான, இசைவான, ஒருமனப்பட்ட, ஒருமைப்பட்ட, (.இசை.) செவ்விசைவான, ஒத்திசைவான. |
ADVERTISEMENTS
| ||
C | Concordat | n. திரு உடம்படிக்கை, போப்பாண்டவருக்கும் சமயச்சார்பற்ற ஓர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை. |
C | Concordial | a. இசைவிணக்கமான. |
C | Concourse | n. கூட்டம், பெருந்திரள், ஒருங்கிணைவு, சந்திப்பு, இணையியக்கம், ஒருங்கிணைந்து செல்லும் திரள், பெரிய மண்டபம், சாலைச் சந்திப்புவௌத, இருப்பூர்திநிலையப் பொது வௌதயிடம். |
ADVERTISEMENTS
| ||
C | Concrescence | n. (உயி.) இணைதிரட்சி, திரள்வளர்ச்சி. |
C | Concrete | n. பருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான. |
C | Concrete | v. காரைக்கடிட்டாகக் கட்டியெழுப்பு, திரண்டுருவாகச் செய், கெட்டிப்படுத்து, கடினமாகு. |
ADVERTISEMENTS
| ||
C | Concrete works | திண்காரைப் பணியகம் |