தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concur | v. உடனிகழ், முற்றும்பொருந்து, ஓரிடத்தில்கூடு, இசைவுறு, கூடிச் செயலாற்று, கருத்தில் ஒன்றுபடு, உடன்படு. |
C | Concurrencer concurrency | n. ஒருமுனை, கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல், ஒருங்கு நடைபெறுதல், உடனிகழ்வு, முழுதுறழ் இசைவு, முற்றும் பொருந்துதல், கூட்டுச்செயல், உடன்பாடு, போட்டி. |
C | Concurrent | n. உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Concurrently | adv. ஒருங்கிணைவாக, ஒரேசமயத்தில் நிகழ்வதாக. |
C | Concurring | a. இசைகிற, உடன்படுகிற. |
C | Concuss | v. கலக்கு, அதிர்ச்சியுறும்படி குலுக்கு, அச்சுறுத்து, வல்லந்தப்படுத்து, வலுக்கட்டாயப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Concussion | n. தாக்குதல், மோதல், தலைமீது பேரடி, அதிர்ச்சி, கலக்கம், வலுக்கட்டாயப்படுத்துதல், நெருக்கடி உண்டுபண்ணுதல். |
C | Condemn | v. பழித்துரை, கண்டி, எதிராகத் தீர்ப்புக் கொடு, குற்றத் தீர்ப்பளி, எதிர்வாக முடிவு செய், பாதகமாக முடிவுகட்டு, முன்கூட்டி முடிவுக்கு வா, தீதறிவு. |
C | Condemnable | a. பழிப்புக்கிடன்ன. |
ADVERTISEMENTS
| ||
C | Condemnation | n. கண்டனம், சட்டமன்றக் குற்றத்தீர்ப்பு, கண்டிப்பதற்கான காரணம், கண்டிக்கப்பட்ட நிலை. |