தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conditioned | a. வரையறுக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, ஒருநிலைப்படுத்தப்பட்ட, சூழ்நிலைக்கு உட்பட்ட, சூழல் சார்பான, சார்புடைய, தொடர்புடைய, நிலையுடைய, பாங்குடைய. |
C | Conditioner | n. பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை. |
C | Conditioning | n. தக்க சூழ்நிலையமைப்பு, (பெ.) தக்கசூழ்நிலையமைக்கிற, வரையறுக்கிற. |
ADVERTISEMENTS
| ||
C | Conditions | n. pl. சூழ்நிலைகள், வாழ்க்கைச் சூழற் பண்புகள். |
C | Condjutant | n. பிறருக்கு உதவிசெய்பவர், (பெ.) ஒருவர்க்கொருவர் உதவியாயுள்ள. |
C | Condolatory | a. வருத்தம் தெரிவிக்கிற, ஒத்துணர்வு வௌதப்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Condole | v. வருத்தந்தெரிவி, ஒத்துணர்வு அறிவி, மற்றொருவருடன் சேர்ந்து துயரப்படு. |
C | Condolement, condolence | n. மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல். |
C | Condom | n. கருத்தடை உறை. |
ADVERTISEMENTS
| ||
C | Condominium | n. (ல.) கூட்டுத்தலைமை ஆட்சி, ஓர் அரசின் ஆட்சியில் இருவேறு அரசுகள் சரிபங்கு பெற்றிருக்கும் நிலை. |