தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Condonation | n. குற்றம் பொறுத்தல், மன்னிப்பு, (சட்,) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு. |
C | Condone | v. குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள், மன்னித்துவிடு, கழுவாய் தேடு. |
C | Condor | n. பெரிய தென் அமெரிக்கக் கழுகு வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Condottiere | n. (இத்.) கூலிப்படைத்தலைவர். |
C | Conduce | v. செயல் துணையாயிரு, நிறைவேற்றத்துக்கு உதவு, விளைபயனுக்கு உகந்ததாயிரு. |
C | Conducible, conducive | செயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான. |
ADVERTISEMENTS
| ||
C | Conduct | n. நடத்தை, ஒழுகலாறு, வழித்துணை, காப்புதவி, தொழிலின் நடைமுறையாட்சி, செயலாட்சி, கலைத்துறைக் கையாட்சி, கைந்நலம். |
C | Conduct | v. வழிகாட்டு, வழியாக இட்டுச்செல், வழியாயமை, குழாய் முதலியவற்றின் வகையின் நீர் முதலியன கொண்டு செல், ஏற்றிச்செல், படை-இசைக்குழு முதலியவற்றை நடாத்து, நிலையம் இயக்கு, தொழில் நடத்து, நடைமுறைப்படுத்து, ஒழுகுவி, நடக்கும்படி செய், (இய.) வெப்பம் ஊடுசெல்லவிடு, ம |
C | Conduct | -3 n. ஈடன் நிறுவனச் சமயகுரு. |
ADVERTISEMENTS
| ||
C | Conductance | n. (இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல். |