தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Condemnatory | a. கண்டனம் தெரிவிக்கிற, பழிப்பு இயல்பான. |
C | Condemned | a. பழிக்கப்பட்ட, குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட, தீர்த்தொதுக்கப்பட்டுவிட்ட, கைவிடப்பட்டுவிட்ட, குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவருக்குரிய, தீயதென்று அறிவிக்கப்பட்ட. |
C | Condensable | a. சுருக்கத்தக்க, அடக்கப்படக்கூடிய, செறிவிக்கக்கூடிய, உறையக்கூடிய, நீர்மமாக வடிக்கப்படக்கூடிய. |
ADVERTISEMENTS
| ||
C | Condensate | n. சுருக்கிச் செறிவாக்கப்பட்ட பொருள், உறைபொருள், வடிமானம், (வி.) சுருக்கு, செறிவாக்கு, சுருங்கு, செறிவாகு. |
C | Condensation | n. சுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம். |
C | Condense | v. சுருக்கு, சுருக்கிக்கூறு, சுருங்கு, செறிவி, நீர்மத்தை உறைவி, வளிப்பொருளை வடித்தெடு, செறி, உறை, வடிமானமாக உருவாகு, கெட்டிப்படுத்து, ஒருமுகப்படுத்து, மின்வீறு பெருக்கு, நீர்மநீக்கித் திண்மைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
C | Condensed | a. உறைவிக்கப்பட்ட, நீர்வற்றச் செய்த, உறைந்த, சுருக்கப்பட்ட, சுருங்கிய. |
C | Condensed disc | செறி தட்டு, செறி தகடு |
C | Condenser | n. வடிகலம், வாலை, நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு, (இய.) ஔதக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை, மின்விசையேற்றி, மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு. |
ADVERTISEMENTS
| ||
C | Condensery | n. உறைபால் தொழிற்சாலை. |