தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Concretion | n. ஒன்றுசேர்தல், திரட்சி, திரண்ட பிண்டம், (மரு.) உடற்கட்டி, (மண்.) திரள்துகள் கணு, சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு. |
C | Concretionary | a. பாறையுள் திரள்துகள் கணு இயல்பான. |
C | Concretive | a. கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Concubinage | n. காமக்கிழத்தியர் கூட்டுறவு, திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல், வைப்பாட்டியாயிருத்தல். |
C | Concubinary | n. திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர், (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற, சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய, சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய. |
C | Concubine | n. காமக்கிழத்தி, வைப்பாட்டி, மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள், (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி. |
ADVERTISEMENTS
| ||
C | Concubitancy | n. திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம், முறைக்கட்டுநிலை. |
C | Concubitant | n. முறைமணத் துணைவர், முறைப்பெண், முறைமாப்பிள்ளை. |
C | Concupiscence | n. இணைவிழைவு, பால்வகைச்சேர்க்கை விருப்பம், மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை, (விவி.) உலகியல் பற்று, உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ். |
ADVERTISEMENTS
| ||
C | Concupiscent | a. சிற்றின்ப வேட்கையுள்ள, பேரவாவுடைய. |