தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Deary | n. அருமையானவர். |
D | Death | n. சாதல், மாள்வு, சாவு, இறப்பு, உயிரற்ற நிலை, வேட்டையில் உயிர்க்கொலை, சா முறை. சாகும் வகைமுறை, இறப்பின் காரணம், சாகும் தன்மை, அழிவு, கூற்றம், சாவின் உருவகக் குறிப்பு, செத்த தோற்றம், |
D | Death knell. | சாவுமணி. |
ADVERTISEMENTS
| ||
D | Death-agbed | n. சாத்துயர், மரண வேதனை. |
D | Death-agony | n. சாத்துயர், மரண வேதனை. |
D | Death-bed | n. இறுதிப்படுக்கை, சாவுக்குரிய இறுதி நோய், |
ADVERTISEMENTS
| ||
D | Deathbed repentance | காலங் கடந்த மனமாற்றம். |
D | Death-bell | n. சாவு நேர மணி. |
D | Death-blow | n. சாவினை உண்டாக்கவல்ல அடி, கொல்லுவதற்குரிய கொடு வீச்சு, அழிவுண்டாக்கும் செயல். |
ADVERTISEMENTS
| ||
D | Death-cup | n. நச்சுக்காளான் வகை. |