தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeath-dutiesn. pl. சாவு வரி, உடைமையை உரிமை வழியாய் அடையும் போது செலுத்தப்படும் வரி.
DDeath-firen. சாவினை முன்னறிவிப்பதாகக் கருதப்படும் ஔத.
DDeathfula. கொலைக்குரிய, உயிர் போக்குவதற்குரிய, சாவினைப் போன்ற.
ADVERTISEMENTS
DDeath-kamp n. இறப்புக்குமுன் தோன்றும் குளிர் வியர்வை.
DDeathlessa. இறவாத, எக்காலத்துமுள்ள.
DDeathlikea. சாவுக்குரிய, சாவினைப் போன்ற.
ADVERTISEMENTS
DDeathlya. கொலைக்குரிய, உயிர் போக்குவதற்குரிய, சாவினைப் போன்ற.
DDeath-markeda. இறப்பதற்கெனக் குறித்துவிடப்பட்ட, சாவதென்று விதிக்கப்பட்ட, இறந்தே தீரவேண்டிய.
DDeath-maskr n.இறந்தவர் முப்த்தினின்றெடுக்கப்பட்ட கதை அடைவுரு.
ADVERTISEMENTS
DDeath-raten. மரண விகிதம், மக்கள் தொகை மொத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை விழுக்காடு.
ADVERTISEMENTS