தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeath-watchn. இறக்குந் தறுவாயிலிருப்பவரின் பக்கத் தமர்ந்து விழிப்போடு பார்த்துக் கொள்ளல், டிக், டிக், கென்றொலி செய்யும் வண்டு போன்ற பூச்சி வகை.
DDeath-woundn. சாவுக் காயம, மரணம் உண்டுபண்ணத்தக்க புண்.
DDebaclen. ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு, இடிவு தகர்வு, நெருக்கடி நெரிசல், கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு, நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல், அரசியல் தகர்வு, படுவீழ்ச்சி, (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
ADVERTISEMENTS
DDebarkv. கப்பலிலிருந்து இறக்கு, கரையில் இறங்கு.
DDebarrassv. மலைவகற்று, சிக்கலினின்றும் விடுவி, தடை விலக்கு.
DDebasev. மதிப்பில் தாழ்த்து, தரத்தில் குறைவுபடுத்து, ஒழுக்கத்தில் இழிவுபடுத்து, நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு.
ADVERTISEMENTS
DDebaseda. தாழ்ந்த, இழிந்த, பதமிழந்த, (கட்) தலைமறிக்கப்பட்ட.
DDebasementn. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு, சிறுமை.
DDebatable groundஇருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி, ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
ADVERTISEMENTS
DDebatabler a.வாதத்துக்கிடன்ன, வாதத்துக்குரிய, இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க, மறுத்துரைக்கத்தக்க,
ADVERTISEMENTS