தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Demonic | a. தெயவமுற்ற, அருளிப்பாடுடைய. |
D | Demonism | n. பேய்களின் ஆற்றலில் நம்பிக்கை. |
D | Demonize | v. பேயாக்கு, பேய்போல் ஆக்கு, பேயாகமாற்று. |
ADVERTISEMENTS
| ||
D | Demonology | n. பேய்நிலை ஆய்வு விளக்கம், பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை. |
D | Demonstrable | a. விளக்கிக் காட்டக்கூடிய, மெய்ப்பிக்கத்தக்க. |
D | Demonstrate | v. செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு, செயல் விளக்கமணி, எடுத்துக்காட்டுகள் மூலம் தௌதவுபடுத்து, வாதமூலம மெய்ப்பி, மெய்ம்மை உறுதிப்படுத்து, தௌதவுபடுத்திக்காட்டு, கண்கூடாகக் காட்டு, உவ்ர்ச்சிகளை வௌதபபடுத்திக்காட்டு, படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு, ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு, சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | Demonstration | n. சான்று விளக்கம், கண்கூடான தௌதவு, உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல், உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல், உவ்ர்ச்சியை வௌதப்படுத்துதல், உணர்ச்சி வௌதப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, ஊர்வலம், பொதுக்கூட்டம், விளம்பர நடவடிக்கை, செய்ம்முறைப்பாடம், சான்று விளக்கக் கல்வி முறை, போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை, எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை, மாறாட்ட நடவடிக்கை, எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை, பகட்டாரவாரம், விளம்பரக்காட்சி, கண்காட்சி, சுட்டிக்காட்டல், சுட்டுதல். |
D | Demonstrative | n. சுட்டுச்சொல் சுட்டுச்சொல், சுட்டியல் மறுபெயர், சுட்டியல் பெயரடை, சுட்டியல் வினையடை, (வினை) சுட்டுகிற, சுட்டிக்காட்டுகிற, தௌதவுபடுத்துகிற, விளக்கிக்காட்டும் இயல்புடைய, வாதமுறயில் முடிவான, சான்று விளக்கத் திறமுடைய, மெய்ப்பிக்கும் இயல்வுடைய, உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த, வௌதப்படக் காட்டும் இயல்புடைய. |
D | Demonstrator | n. செய்ம்முறை ஆசிரியர், ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர், கண்கூடாகக் காட்டுபவர், ஆய்வுக்களத்துணைவர், வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர், பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர், பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர். |
ADVERTISEMENTS
| ||
D | Demoralization | n. ஒழுக்கக் சிதைவு, நெறிபிறழ்வு, கட்டழிவு. |