தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDendritic, dendriticala. மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய, மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட.
DDendroida. மரம்போன்ற, மரவடிவுடைய.
DDendrolatryn. மர வழிபாடு.
ADVERTISEMENTS
DDendrologyn. மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு.
DDendrom;etern. மரமானி, மரங்களை அளக்கம் கருவி.
DDene v. சிற பள்ளத்தாக்கு.
ADVERTISEMENTS
DDene n. மணல்வௌத, மணற்பரப்பு, மணற்குன்று, தேரி,
DDenegationn. மறுப்பு.
DDene-holen. பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
ADVERTISEMENTS
DDenetionalizev. நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய், நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு, நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை, நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து.
ADVERTISEMENTS