தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Demurrer | n. மறுத்துரைப்பவர், தடங்கல் செய்பவர், (சட்) தடங்கல் செல்லாதென்ற எதிர்ப்புரை, கால நீட்டிப்பு நடவடிக்கைக்குத் தடையெழுப்பல். |
D | Demy | n. 1ஹ்.5க்க 22.5 அங்குலர அளவான அச்சுத்தாள், 15,5க்கு 20 அங்குல அளவுடைய எழுதுந்தாள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்ந்த மகதலன் கல்லுரியில் உபகாரச் சம்பளம் பெறுபஹ்ர். |
D | Den | n. குகை, திருடர் பதுங்கிடம் வாழத் தகதியற்ற இடுக்கறை, தனிமையறை. |
ADVERTISEMENTS
| ||
D | Denarius | n. பண்டைய ரோம வௌளி நாணயம். |
D | Denary | n. பத்தின் தொகுதி, பத்து, (பெயரடை) பத்துச் சார்ந்த பதின்மானமான. |
D | Denaturalize | v. இயல்பு நீக்கு, இயல்பு மீறியதாக்கு, குடியுரிமை நீக்கு, நாட்டுரிமை இழக்கச்செய். |
ADVERTISEMENTS
| ||
D | Denaturant | n. பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக்கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள். |
D | Denature | v. இயற்கைத் தன்மையைச் சிதை. இயல்பான பண்புகளை மாற்று, வெறியம் அல்லது சாராயத்தைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்கு. |
D | Dendriform | a. மரம் போன்ற, மரவடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Dendrite | n. மரம் போன்ற வரைததடங்களையுடைய படி அடுக்கியற் பாறை, மரம் போன்ற பாறை, மரம் போன்ற வரைத்தடங்கொண்ட கல். |