தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDenominationn. பெயரிடுழ்ல், பட்டப்பெயர், இடுபெயர், கழுப்பெயர், தொகுதிப்பெயர், வழூப்புப்பெயர், சமயக்கிளைப்பெயர், படிநிலைப்பயெர், தர வகுப்புப் பெயர்.
DDenominationalismn. சமயக்கிளையினைச் சார்ந்த, இனப்பிரிவினைத் தழுவிய.
DDenominativea. பட்டப்பெயராகப் பயன்படுகிற, சமயக் குழுப் பெயரின் இயல்புடைய, குழுப்பெயர்.
ADVERTISEMENTS
DDenominatorn. தரநிலைப்பெயர் சூட்டுபவர், வகைப பெயர் சூட்டுவது, (கண) தொகுதிக்கூற்று எண், பின்னத்தின் அடியெண் கூறு, வகையீட்டெண், வகுக்கம் எண்.
DDenotatev. பொருள் குறி, உருச்சுட்டு.
DDenotationn. பொருட்குறி, சுட்டு, குறிப்பீடு, (அள) சொல்லின் புறப்பொருட் சுட்டு, சொல் சுட்டும் புறப்பொருட்பரப்பெல்லை.
ADVERTISEMENTS
DDenotev. சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, வேறு பிரித்துக் காண்பி, குறியீல்ய் அமை, பொருள் தெரிவி.
DDenouementn. கதை நாடகம் காவியம் முதலியஹ்ற்றில் முடிவமைதி நோக்கிய நிகச்சி முறுக்கவிழ்வு, முடிவமைதி.
DDenouncev. வௌதப்படையாகக் கண்டனம் தெரிவி, பலரறியப் பழித்துரை, குற்றத்தை வௌதப்படக் கூறு, மறை வௌதப்படுத்து, ஒப்பந்த முறிவு தெரிவி, வரும்பழி கூறி இடித்துரை.
ADVERTISEMENTS
DDenouncement, n.,பலரறியப் பழித்துரைத்தல், படுபழிச் சாட்டு, வௌதப்படைக் கண்டனம்.
ADVERTISEMENTS