தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Esoteric | a. சிலருக்கு மட்டும் கற்றுக்கொடுக்கக்கூடிய, மறைபொருளான. |
E | Espagnolette | n. பிரஞ்சுநாட்டுப் பலகணித்தாழ்ப்பாள். |
E | Espalier | n. கொழுகொம்புப் பலகணி. |
ADVERTISEMENTS
| ||
E | Esparto | n. தாள் செய்வதற்காக ஸ்பெயின் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புல்வகை, தாள் செய்யப்த பயன்படும் புல்வகை. |
E | Especial | a. தனிச்சிறப்புள்ள, மேதகவுடைய, தனியொன்றிற்கான. |
E | Esperanto | n. உலகப் பொதுச் செயற்கைமொழி. |
ADVERTISEMENTS
| ||
E | Espial | n. ஒற்றுதல், வேவுபார்த்தல். |
E | Espionage | n. வேவுபார்த்தல், ஒற்றாடல். |
E | Esplanade | n. மதிற்கோட்டைக்கும் நகரத்துக்கும் இடையுள்ள அகலிடம். |
ADVERTISEMENTS
| ||
E | Espousal | n. மணவுறுதிசெய்தல், திருமணம், மேற்கொள்ளுதல். |