தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eruption | n. எரிமலைவெடிப்பு, பொக்குளம், பரு, திடீர்உணர்ச்சியெழுச்சி, திடீர் ஊற்று எழுச்சி, போரின் திடீர்த்தொடக்கம், நோயின் திடீர்த்தோற்றம், திடீர்ச்சிரிப்பு, எதிர்பாராத நிகழ்ச்சி. |
E | Eruptive | a. வெடிக்கிற, திடீரென வெடிக்கும் இயல்புடைய, எரிமலை வெடிப்பினால் தோன்றுகிற, எரிமலை வெடிப்பினால் மேலுந்தப்பட்ட, எரிவெடிப்பைச் சார்ந்த. |
E | Erysipelas | n. அக்கி, உடல்மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Erythema | n. தோல் தடிப்பு நோய் வகை, தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய். |
E | Esc key | விடுபடு விசை |
E | Escalade | n. ஏணிமூலம் மதிலேறிக் கடத்தல். |
ADVERTISEMENTS
| ||
E | Escalator | n. இயங்கும் படிக்கட்டு. |
E | Escallonia | n. தென் அமெரிக்க மலர்ச்செடி வகை. |
E | Escallop | n. ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியனம், சிப்பியோடு, சோழி. |
ADVERTISEMENTS
| ||
E | Escapade | n. தப்பியோடல், கட்டுப்பாட்டுத் தளர்வு, தவறான நடத்தை, குறும்புச்செயல், துடுக்கு நடவடிக்கை. |