தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Errata | n.pl. பிழைகள், அச்சுத்தவறுகள், அச்சுப்பிழைத் தொகுப்புப் பட்டியல். |
E | Erroneous | a. பிழைபட்ட, சரியல்லாத, தவறான, பிழைமலிந்த, தப்பெண்ணத்தால் ஏற்பட்ட. |
E | Error | n. தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு. |
ADVERTISEMENTS
| ||
E | Ersatz | n. (செர்.) செயற்கைப் பகரப்பொருள், இயற்கைப்பொருளினிடமாகப் பயன்படுத்தத்தக்க செயற்கைக் கூட்டுப் பொருள், (பெ.) பகரச் செயற்கைப் பொருளான. |
E | Erse | n. அயர்லாந்து நாட்டுப் பழைய மொழியுடன் தொடர்புடைய ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் மொழி, (பெ.) ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் பேச்சு மொழிக்குரிய. |
E | Erstwhile | a. முன்னாட்களுக்குரிய, (வினையடை) முன்னாட்களில். |
ADVERTISEMENTS
| ||
E | Erubescent | a. சிவப்பாகின்ற, முகம் சிவக்கின்ற. |
E | Eructation | n. உமிழ்தல், எரிமலை வகையில் அனல் கக்குதல். |
E | Erudite | a. புலமை நிரம்பிய, அறிவாழம் வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Erupt | v. பல் வகையில் ஈற்றினை ஊடுருவி வௌதப்படு, எரிமலை வகையில் வெடித்துக்கிளம்பு, திடீர் வெடிப்புறு. |